முதல் பார்வையில் தன்னை வசீகரித்த பெண்ணை ருசித்து பார்க்க நினைத்து "அவ வேணும் எனக்கு.." தன் ஆஸ்தான பணியாளிடம் யாஷ்விக் துஷ்யந்த் கேட்க, அவளை பார்த்த ராகவ் "உங்க ரூம்க்கு அனுப்புறேன் சார்.." என்று அவன் உத்தரவை செயல் படுத்த சென்றான்.
அருவி குடிக்க போகும் ட்ரிங்கில் தங்கள் தயாரிப்பு போதை மருந்தை கலக்கிக் கொடுத்தான் ராகவ். தாயின் வளர்ப்பில், சகோதரிகளுடன் வளர்ந்திருந்தால் தான் செய்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்திருப்பான்.
சைக்கோ தந்தையிடம் வதைப்பட்டு வளர்ந்து, யாஷ் கொடுக்கும் பணத்திற்காக அவனுடன் கட்டிலை நிறைக்கும் பெண்களை பார்த்தவனுக்கு அணைத்து பெண்களும் அப்படி தான... See more
முதல் பார்வையில் தன்னை வசீகரித்த பெண்ணை ருசித்து பார்க்க நினைத்து "அவ வேணும் எனக்கு.." தன் ஆஸ்தான பணியாளிடம் யாஷ்விக் துஷ்யந்த் கேட்க, அவளை பார்த்த ராகவ் "உங்க ரூம்க்கு அனுப்புறேன் சார்.." என்று அவன் உத்தரவை செயல் படுத்த சென்றான்.
அருவி குடிக்க போகும் ட்ரிங்கில் தங்கள் தயாரிப்பு போதை மருந்தை கலக்கிக் கொடுத்தான் ராகவ். தாயின் வளர்ப்பில், சகோதரிகளுடன் வளர்ந்திருந்தால் தான் செய்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்திருப்பான்.
சைக்கோ தந்தையிடம் வதைப்பட்டு வளர்ந்து, யாஷ் கொடுக்கும் பணத்திற்காக அவனுடன் கட்டிலை நிறைக்கும் பெண்களை பார்த்தவனுக்கு அணைத்து பெண்களும் அப்படி தான் என்று நினைக்க தோன்றியது.
போதை மயக்கத்தில் கிறு கிறுத்து நின்றவளை இடை வளைத்து அள்ளிச் சென்றான் யாஷ். தன் வாழ்க்கை தடம் மாற போவது தெரியாமல் இருவரும் கூடி களித்தனர்.
உயிர் வரை சென்று இனிக்கும் கூடலில் தன்னை மறந்தவனுக்கு இயந்திரத்தனமான அவன் இதயம் உயிர் பெற போகிறது. நந்தவனமான அவள் வாழ்க்கை கொடும் பாலைவனம் ஆக போகிறது என்று அவர்கள் இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை.