அவளை பார்க்க பிடிக்காமல் விலகி செல்ல முயல, அவன் கை பிடித்தவள், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்... என்றாள்.இளக்காரமாக அவளை பார்த்தவன், எதுக்கு என்றான்.உங்க குடும்பம் அசிங்கப்பட்டதுக்கு பதிலா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த அசிங்கம் எல்லாம் போய்டும்ல, உங்க குடும்பத்து மேல போட்ட பழியும் போய்டும்... என்றாள் ஆர்வமாக.ஓஹ் அப்படியா என நெற்றியை கீறியவன், உன்னை நம்ப முடியலையே, வேணும்னா வேற ஒண்ணு பண்ணுவோமா...... என்றான்.என்ன அவள் ஆர்வமாக கேட்க, இப்படியே கிளம்பி போவோம் எனக்கு தெரிஞ்ச ஒரு லாட்ஜ் இருக்கு அங்க போய் ரூம் போடுவோம், இந்த ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் முடிச்சுட்டு வந்துட்டா உன் மேல நம்பிக்கையும் வந்திடு�... See more
அவளை பார்க்க பிடிக்காமல் விலகி செல்ல முயல, அவன் கை பிடித்தவள், நாம கல்யாணம் பண்ணிக்கலாம்... என்றாள்.இளக்காரமாக அவளை பார்த்தவன், எதுக்கு என்றான்.உங்க குடும்பம் அசிங்கப்பட்டதுக்கு பதிலா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த அசிங்கம் எல்லாம் போய்டும்ல, உங்க குடும்பத்து மேல போட்ட பழியும் போய்டும்... என்றாள் ஆர்வமாக.ஓஹ் அப்படியா என நெற்றியை கீறியவன், உன்னை நம்ப முடியலையே, வேணும்னா வேற ஒண்ணு பண்ணுவோமா...... என்றான்.என்ன அவள் ஆர்வமாக கேட்க, இப்படியே கிளம்பி போவோம் எனக்கு தெரிஞ்ச ஒரு லாட்ஜ் இருக்கு அங்க போய் ரூம் போடுவோம், இந்த ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் முடிச்சுட்டு வந்துட்டா உன் மேல நம்பிக்கையும் வந்திடும் உன் குடும்பம் கொடுத்த அசிங்கத்தை சரி பண்ண மாதிரியும் ஆகிடும் என்ன சொல்ற...என்றான்.ஒரு நொடி அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் அவள் விழிக்க, பரிகாரம் பண்ண வந்துட்டா போடி... என்று பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.