விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா
இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை
அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை
அவளின் பாடல் அவள் மனதை தெளிவாக உணர்த்தியது வருணிற்கு…மழையில் சுற்றிக் கொண்டு பாடிய வர்ஷினியை நிறுத்தி அவளை சட்டென்று அணைத்துக் கொண்டான்..
“தயக்கம் வேண்டாம், உன் விருப்பமே போதும்..
அலைகள் அடித்து கடலில் விழாதே, என் கை பிடித்து கரையில் எழு
இருமனம் கொண்டு தவிக்காதே, திருமணத்திற்கு தயாராய் இரு வர்ஷி…”
என்று அவள் காதில் மென்மையான குரலில் கூறி அவள் கன்னத்தில்....
அழகான இந்த காதல் ... See more

அழகான இந்த காதல் கதையில் வருண் சர்மா, வேதவர்ஷினி, திவ்யதர்ஷினி, ராகுல், கீதாராணி என்று பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் மழையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக கதை முழுவதும் நம்முடன் இணைந்து பயணிக்கிறது.. காதல், குடும்பம், நட்பு என அனைத்து உறவுகளின் அன்பையும் இதில் உணரலாம்.. இந்த கதை உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் நான்….