வாசகர்களுக்கு வணக்கம்.என் பெயர் பத்மா கிரகதுரை.நான் ஒரு தமிழ் நாவல் எழுத்தாளர்.நான்
எழுத்து துறைக்கு வந்து ஐந்து வருடங்களாகிறது .கவிதைதான் எனது ஆரம்ப எழுத்து படி .பின் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து நாவல்களுக்குள் நுழைந்தேன். இது வரை 46 நாவல்கள் எழுதியுள்ளேன் . அவை பல்வேறு பதிப்பகங்களிலும் , மாத நாவல்களிலும் வெளி வந்துள்ளன.பத்து சிறுகதைகள் எழுதியுள்ளேன் . அவை குங்குமம் , தினமலர்- வாரமலர் போன்ற வார புத்தகங்களில் வெளியாகியுள்ளன.நாவல்களில் வரும் கதை மாந்தர்களுக்கேற்ப எனது கவிதைகள் அமையும்.உறவு நெறிமுறைகள் , கண்ணியம் காக்கும் காதல் , கணவன் - மனைவி அன்பு ,வட்டார மக்களின் வழக்குகள் , செய்முறைகள் ப... See more
வாசகர்களுக்கு வணக்கம்.என் பெயர் பத்மா கிரகதுரை.நான் ஒரு தமிழ் நாவல் எழுத்தாளர்.நான்
எழுத்து துறைக்கு வந்து ஐந்து வருடங்களாகிறது .கவிதைதான் எனது ஆரம்ப எழுத்து படி .பின் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து நாவல்களுக்குள் நுழைந்தேன். இது வரை 46 நாவல்கள் எழுதியுள்ளேன் . அவை பல்வேறு பதிப்பகங்களிலும் , மாத நாவல்களிலும் வெளி வந்துள்ளன.பத்து சிறுகதைகள் எழுதியுள்ளேன் . அவை குங்குமம் , தினமலர்- வாரமலர் போன்ற வார புத்தகங்களில் வெளியாகியுள்ளன.நாவல்களில் வரும் கதை மாந்தர்களுக்கேற்ப எனது கவிதைகள் அமையும்.உறவு நெறிமுறைகள் , கண்ணியம் காக்கும் காதல் , கணவன் - மனைவி அன்பு ,வட்டார மக்களின் வழக்குகள் , செய்முறைகள் போன்றவை எனது நாவல்களில் விரவிக் கிடக்கும்.எனது நாவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக இங்கே பதிவேற்றப்படும்.உங்களது தொடர் ஆதரவு மற்றும் கருத்துரைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தோழமைகளே!