ஜேம்ஸ் கிளியரின் படைப்பு நியூயார்க் டைம்ஸ், டைம், ஆந்த்ரபிரெனூர் ஆகிய பத்திரிகைகளிலும் ‘சிபிஎஸ் திஸ் மார்னிங்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இடம்பெற்றுள்ளது. உலகம் நெடுகிலும் உள்ள கல்லூரிகளில் அவருடைய படைப்பு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. jamesclear.com என்ற அவருடைய வலைத்தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் அவருடைய மின்னஞ்சல்களைப் பெறுகின்றனர். அவர் தோற்றுவித்துள்ள ‘த ஹேபிட்ஸ் அகாடமி’ என்ற அமைப்பு, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்வாழ்க்கையிலும் நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளுவதில் ஆர்வம் கொண்டுள்ள நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக... See more
ஜேம்ஸ் கிளியரின் படைப்பு நியூயார்க் டைம்ஸ், டைம், ஆந்த்ரபிரெனூர் ஆகிய பத்திரிகைகளிலும் ‘சிபிஎஸ் திஸ் மார்னிங்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இடம்பெற்றுள்ளது. உலகம் நெடுகிலும் உள்ள கல்லூரிகளில் அவருடைய படைப்பு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. jamesclear.com என்ற அவருடைய வலைத்தளத்திற்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் அவருடைய மின்னஞ்சல்களைப் பெறுகின்றனர். அவர் தோற்றுவித்துள்ள ‘த ஹேபிட்ஸ் அகாடமி’ என்ற அமைப்பு, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்வாழ்க்கையிலும் நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளுவதில் ஆர்வம் கொண்டுள்ள நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் பயிற்சி அளிக்கின்ற ஒரு முன்னணி அமைப்பாக விளங்குகிறது.