பகுதி - அ : இலக்கணம் - 21 பிரிவுகள் பகுதி - ஆ : இலக்கியம் - 10 பிரிவுகள் பகுதி - இ : தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் - 21 பிரிவுகள் விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினாவிடைகள் முந்தைய தேர்வு 2022 - 2023 வினாக்கள் விடைகளுடன் Group - II & IIA, Group - IV & VAO, Group VII B, Group - VII சிறை அலுவலர் Group -III A & உதவி சிறை அலுவலர் Useful for TNPSC (Group - II & II A, Group - III, Group - IV & VAO, Group - VIIA & VIIB, Group - VIII) மற்றும் தமிழகத்தில் (புதிய விதிமுறைப்படி) நடைபெற உள்ள அனைத்து போட்டித் தேர்வுகளில் உள்ள கட்டாயத்தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான கையேடு.