தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முந்தைய ஆண்டுகளில் நடத்திய பொது அறிவு வினாத்தாளில் உள்ள "பொது அறிவியல்" (GENERAL SCIENCE) -இல் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் தொடர்பான வினாக்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு இந்த நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளன. இதற்கு அண்மைக்காலம் வரையிலான வினாத்தாள்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வினாக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வினாக்களில் நன்கு பயிற்சி செய்து விரைவாக விடையளிக்கும் திறமையை வளர்த்துக்கொண்டால் TNPSC குரூப் I, IA, II, IIA, IV & VAO, VII, VIIB, VIII தேர்வுகள் உள்ளிட்ட இதர போட்டித் தேர்வுகள் (சிவில் சர்விஸ்) அனைத்தையும் மிக எளிதாக எதிர்கொள்ளலாம் என்று இந்�... See more
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முந்தைய ஆண்டுகளில் நடத்திய பொது அறிவு வினாத்தாளில் உள்ள "பொது அறிவியல்" (GENERAL SCIENCE) -இல் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் தொடர்பான வினாக்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு இந்த நூலில் தொகுத்து தரப்பட்டுள்ளன. இதற்கு அண்மைக்காலம் வரையிலான வினாத்தாள்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வினாக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வினாக்களில் நன்கு பயிற்சி செய்து விரைவாக விடையளிக்கும் திறமையை வளர்த்துக்கொண்டால் TNPSC குரூப் I, IA, II, IIA, IV & VAO, VII, VIIB, VIII தேர்வுகள் உள்ளிட்ட இதர போட்டித் தேர்வுகள் (சிவில் சர்விஸ்) அனைத்தையும் மிக எளிதாக எதிர்கொள்ளலாம் என்று இந்நூலை பதிப்பித்த சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பத்தினர் கூறுகின்றனர். இதற்கு இணையான ஆங்கில புத்தகமும் விற்பனையில் உள்ளது. தேர்வில் வெற்றி பெற எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ்