TNPSC 2023 Edition CCS - II / II-A - "GROUP- II & II-A" ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCS) II / IIA முதனிலைத் தேர்வு சிறப்புக் கையேடான இது புதிய பாடத் திட்டம் - புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு தொடர்பான விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வினா விடைகள் மற்றும் முந்தைய (2022,2018 & 2017) Group II தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. மேலும் 8600 வினா-விடைகள் தரப்பட்டிருப்பது இத்தேர்வை எழுதுவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. பொதுத் தமிழ் பாடத்தில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் வ�... See more
TNPSC 2023 Edition CCS - II / II-A - "GROUP- II & II-A" ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCS) II / IIA முதனிலைத் தேர்வு சிறப்புக் கையேடான இது புதிய பாடத் திட்டம் - புதிய மற்றும் பழைய சமச்சீர் பாடத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு தொடர்பான விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வினா விடைகள் மற்றும் முந்தைய (2022,2018 & 2017) Group II தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன. மேலும் 8600 வினா-விடைகள் தரப்பட்டிருப்பது இத்தேர்வை எழுதுவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. பொதுத் தமிழ் பாடத்தில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் விளக்கமாக தரப்பட்டுள்ளன. மேலும் பொதுத் தமிழ் பாடத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு தனியாக ஒரு புத்தகமும் தரப்பட்டுள்ளது. பொது அறிவு பாடப்பகுதியில் (1) பொது அறிவியியல் (2) நடப்பு நிகழ்வுகள், (3) இந்தியாவின் புவியியல், (4) இந்தியாவின் வரலாறும் பண்பாடும், (5) இந்திய ஆட்சியியல் (6) இந்திய பொருளாதாரம் (7) இந்திய தேசிய இயக்கம், (8) தமிழ் நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் (9) தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம், (10) திறனறிவும் மனக்கணக்கும் என பத்து அலகுகள் தரப்பட்டுள்ளன. மொத்தம் பொதுத்தமிழில் 52 அலகுகள் மற்றும் பொது அறிவு பாடத்தில் 10 பாடப்பிரிவுகள்