உழவர் எழுச்சி பயணம் இந்திய புரட்சியில் கிராமப்புற நெருக்கடி அதற்கு அடிப்படையான முரண்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை... ஆனால் அந்த முரண்பாடு மற்றும் நெருக்கடி சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததை போலவே இன்றும் தொடர்கிறதா? நிலப்பிரபுக்கள் விவசாய தொழிலாளர்கள் ஏழை விவசாகளுக்கிடையே ஆன முரண்பாடாகவே இன்றும் தொடர்கிறதா? 30 கோடி மக்கள் தொகை 140 கோடி ஆன நிலையில், குடும்பங்களுக்கிடையே நில பிரிவினை, நில சீர்திருத்தங்கள், குத்தகை சட்டங்கள் நில உடமைகளில் என்ன வகை மாற்றங்களை ஏற்படுத்தின? மிக வேகமாக நகர்மயமாதல், நெடுஞ்சாலைகள் விளை நிலங்கள் அளவை எந்தளவு குறைத்தன? த�... See more
உழவர் எழுச்சி பயணம் இந்திய புரட்சியில் கிராமப்புற நெருக்கடி அதற்கு அடிப்படையான முரண்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை... ஆனால் அந்த முரண்பாடு மற்றும் நெருக்கடி சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததை போலவே இன்றும் தொடர்கிறதா? நிலப்பிரபுக்கள் விவசாய தொழிலாளர்கள் ஏழை விவசாகளுக்கிடையே ஆன முரண்பாடாகவே இன்றும் தொடர்கிறதா? 30 கோடி மக்கள் தொகை 140 கோடி ஆன நிலையில், குடும்பங்களுக்கிடையே நில பிரிவினை, நில சீர்திருத்தங்கள், குத்தகை சட்டங்கள் நில உடமைகளில் என்ன வகை மாற்றங்களை ஏற்படுத்தின? மிக வேகமாக நகர்மயமாதல், நெடுஞ்சாலைகள் விளை நிலங்கள் அளவை எந்தளவு குறைத்தன? துண்டு நில விவசாயம் கட்டுப்படி ஆகாததால் தரிசாக விடப்பட்ட நிலங்கள் அளவென்ன? இயந்திர மயம் முதலாளித்துவ விவசாயம் என்ன மாற்றங்களை உருவாக்கியது? கிராமப்புற நெருக்கடி முரண்பாடு விவசாயிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனச் சுரண்டல் என மாறிவிட்டதா? இந்த அடிப்படை கேள்விகளுக்கு விடைகாண இந்த தொகுப்பு பெரியளவில் உதவும் என்று கருதுகிறோம். "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" சென்ற நூற்றாண்டின் முற்பகுதி முழக்கம்... இன்றும் பொருந்துமா? யோசித்துப் பாருங்கள் நாயன்மார்களே...