சங்ககால தமிழகத்தில் கொடை, வீரம் சிறப்பு, காதல் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மூவேந்தர்களை விட ஒரு காலகட்டத்தில் வேளிர்குடிகளை சேர்ந்த 7 வள்ளல்கள் சிறந்து விளங்கினார்கள்!!தமிழ் எழு வள்ளல்கள் என கூறப்படும் பேகன், அதியமான், மலையமான், ஓரி, பாரி, ஆய் அண்டிரன், கண்டீரக்கோப்பெருநள்ளி ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பையும் அவர்களுடைய வீரம், கொடை, சிறப்பு, என்று பல தலைப்புகளில் ஆய்வு செய்து பல சான்றுகளுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல். வள்ளல்களின் காலகட்டம் என்ன??? மூவேந்தர்களுக்கு படை கொடுத்த வள்ளல் யார்? தமிழகத்திற்கு கரும்பைக் கொண்டு வந்த வள்ளல் மரபினர் யார்?? கொடைத் தன்மை தான் சிறந்த தொழில�... See more
சங்ககால தமிழகத்தில் கொடை, வீரம் சிறப்பு, காதல் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மூவேந்தர்களை விட ஒரு காலகட்டத்தில் வேளிர்குடிகளை சேர்ந்த 7 வள்ளல்கள் சிறந்து விளங்கினார்கள்!!தமிழ் எழு வள்ளல்கள் என கூறப்படும் பேகன், அதியமான், மலையமான், ஓரி, பாரி, ஆய் அண்டிரன், கண்டீரக்கோப்பெருநள்ளி ஆகியோரின் வரலாற்றுச் சிறப்பையும் அவர்களுடைய வீரம், கொடை, சிறப்பு, என்று பல தலைப்புகளில் ஆய்வு செய்து பல சான்றுகளுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல். வள்ளல்களின் காலகட்டம் என்ன??? மூவேந்தர்களுக்கு படை கொடுத்த வள்ளல் யார்? தமிழகத்திற்கு கரும்பைக் கொண்டு வந்த வள்ளல் மரபினர் யார்?? கொடைத் தன்மை தான் சிறந்த தொழில் என்று தன் வாழ்நாள் சொத்துக்களையும் பிறருக்கு கொடுத்த அந்த வள்ளல் யார்?? வணிகம் செய்த வள்ளல்கள் யார்?? வணிகம் செய்ய துறைமுக நகரத்தையும் போர் செய்ய ராணுவத் தளவாடங்களையும் உருவாக்கிய வள்ளல் யார்?? என்று எண்ணற்ற கேள்விகளுக்கு சரியான பதிலை பல்வேறு ஆதாரங்களுடன் உருவான நூல் தான் தமிழேழு வள்ளல்கள் - காலமும் வரலாறும்.