Tamil Nadu Private Schools (Regulation) Act 2018 & Rules 2023 | தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018 மற்றும் விதிகள் 2023 | இப்புதிய நூல் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல் ) சட்டத்தை 2023-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளுடன் தருகின்றது. அந்தவகையில் இந்த நூலில் Tamil Nadu Private Schools (Regulation ) Act, 2018 மற்றும் Tamil Nadu Private Schools (Regulation) Rules, 2023 ஆகியவற்றின் வகைமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018-ஆனது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிகளிலும், 2023-ம் ஆண்டின் அத்தகு விதிகள் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. மேற்கண்ட சட்டம் மற்றும் விதிகளுடன் கூடுதலாக பள்ளிக்கல்வி தொடர்பாக �... See more
Tamil Nadu Private Schools (Regulation) Act 2018 & Rules 2023 | தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018 மற்றும் விதிகள் 2023 | இப்புதிய நூல் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல் ) சட்டத்தை 2023-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட புதிய விதிகளுடன் தருகின்றது. அந்தவகையில் இந்த நூலில் Tamil Nadu Private Schools (Regulation ) Act, 2018 மற்றும் Tamil Nadu Private Schools (Regulation) Rules, 2023 ஆகியவற்றின் வகைமுறைகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் 2018-ஆனது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிகளிலும், 2023-ம் ஆண்டின் அத்தகு விதிகள் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. மேற்கண்ட சட்டம் மற்றும் விதிகளுடன் கூடுதலாக பள்ளிக்கல்வி தொடர்பாக பின்வரும் வகைமுறைகளும் சட்ட திட்டங்களும் தரப்பட்டுள்ளன. Code of Regulations for Matriculation Schools in Tamil Nadu Approved Nursery and Primary Schools Tamil Nadu Compulsory Elementary Education Act 1994 Tamil Nadu Aided Institutions (Prohibition of Transfers of Property) Act, 1948 Tamil Nadu Educational Institutions (Temporary Control of Property) Act 1949 Tamil Nadu Educational Institutions (Temporary Control of Property) Amendment and Validation Act 1975 Tamil Nadu Educational Institutions (Prohibition of Collection of Captation Fee) Act, 1992 Tamil Nadu Educational Institutions (Prohibition of Collection of Captation Fee) Rules, 1997 Tamil Nadu Public Buildings (Licensing) Act, 1965 Tamil Nadu Public Buildings (Licensing) Rules, 1965 Supreme Court on Ragging- Raghavan Committee Supreme Court on Capitation Fee Restructuring of Administrative set up at the field level and delegation of power to officers to ensure effective monitoring of schools and quality of education. Revised delegation of duties and responsibilities to Administrative officers in School Education Department பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்க