This SCI-FI short novel by yesteryear generation writer KALKI wraps the reader into itself and throws vast imagination and creativity into the mind of the person. Both stories bear amazing story line, simple style and unexpected twist makes this book as a complete entertainer. If you can relate 'SOLAIMALAI ILAVARASI' story with movies like, 'Nenjam Marappadhillai', 'Anegan' & 'Magadheera', it isn't your fault. Kalki was obviously a great PIONEER author who had done such entertaining novels ages ago. கதை முடிச்சு, தன்மை, வர்ணனைகள், கதையின் சுவாரசியப் போக்கு, எதிர்பாரா திருப்பங்கள் என்று ஒரு குறுநாவலிலேயே அமரர் கல்கி கையாண்ட எழுத்து நடையும், யுக்தியும், மொழியின் சிறப்பையும் உணர்ந்து கொள்ள மோகினித் தீவு ஓர் உரைகல். அதே போல், அடுத்து என்ன என்று ஆவலுடன் பக்கங்களைப் புரட்ட வைக்கும், அதிரடித் திருப்பங்கள் நிறைந்த சோலைமலை இளவரசியில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களம். கதாப்பாத்திரங்கள் சரித்திர முற்பிறவ�... See more
This SCI-FI short novel by yesteryear generation writer KALKI wraps the reader into itself and throws vast imagination and creativity into the mind of the person. Both stories bear amazing story line, simple style and unexpected twist makes this book as a complete entertainer. If you can relate 'SOLAIMALAI ILAVARASI' story with movies like, 'Nenjam Marappadhillai', 'Anegan' & 'Magadheera', it isn't your fault. Kalki was obviously a great PIONEER author who had done such entertaining novels ages ago. கதை முடிச்சு, தன்மை, வர்ணனைகள், கதையின் சுவாரசியப் போக்கு, எதிர்பாரா திருப்பங்கள் என்று ஒரு குறுநாவலிலேயே அமரர் கல்கி கையாண்ட எழுத்து நடையும், யுக்தியும், மொழியின் சிறப்பையும் உணர்ந்து கொள்ள மோகினித் தீவு ஓர் உரைகல். அதே போல், அடுத்து என்ன என்று ஆவலுடன் பக்கங்களைப் புரட்ட வைக்கும், அதிரடித் திருப்பங்கள் நிறைந்த சோலைமலை இளவரசியில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களம். கதாப்பாத்திரங்கள் சரித்திர முற்பிறவியிலும், எரியும் பிரச்சனைகள் நிறைந்த இப்பிறவியிலும் மாறி, மாறிப் பயணிக்கின்றன. நெஞ்சம் மறப்பதில்லை, அனேகன், மகதீரா போன்ற திரைப்படக் கதைகளுக்கு சோலைமலை இளவரசி ஒரு முன்னோடி என்று கூடக் கூறலாம்.