எம்பெடெட் சிஸ்டம் - பாகம் 1 எலக்ட்ரானிக்ஸின் மூன்று முக்கிய பிரிவுகளில் எம்பெடெட் சிஸ்டம் முக்கியமானது. ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் இணைந்து செயல்பட்டால் அதற்கு பெயர் எம்பெடெட் சிஸ்டம். எம்பெடெட் சிஸ்டத்தில் நிபுணத்துவும் பெற அதிக பயிற்சி தேவை. இவற்றைப் பற்றி சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கும் நூல். மைக்ரோகண்ட்ரோலர் - பாகம் 1 மைக்ரோபிராசஸர் + கண்ட்ரோலர் = மைக்ரோகண்ட்ரோலர் . ஒரு எலக்ட்ரானிக் சிஸ்டம் வடிவமைக்க மைக்ரோ பிராஸர், மெமரி, கண்ட்ரோலர்கள் அனைத்தும் தேவை. இவை அனைத்தையும் உள்ளடக்கியதே மைக்ரோ கண்ட்ரோலர் . கண்ட்ரோலர் - பாகம் 1 ஒரு குறிப்பிட்ட செயல்களை செய்பவர்களை நாம் அவர் செய்யும் �... See more
எம்பெடெட் சிஸ்டம் - பாகம் 1 எலக்ட்ரானிக்ஸின் மூன்று முக்கிய பிரிவுகளில் எம்பெடெட் சிஸ்டம் முக்கியமானது. ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் இணைந்து செயல்பட்டால் அதற்கு பெயர் எம்பெடெட் சிஸ்டம். எம்பெடெட் சிஸ்டத்தில் நிபுணத்துவும் பெற அதிக பயிற்சி தேவை. இவற்றைப் பற்றி சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கும் நூல். மைக்ரோகண்ட்ரோலர் - பாகம் 1 மைக்ரோபிராசஸர் + கண்ட்ரோலர் = மைக்ரோகண்ட்ரோலர் . ஒரு எலக்ட்ரானிக் சிஸ்டம் வடிவமைக்க மைக்ரோ பிராஸர், மெமரி, கண்ட்ரோலர்கள் அனைத்தும் தேவை. இவை அனைத்தையும் உள்ளடக்கியதே மைக்ரோ கண்ட்ரோலர் . கண்ட்ரோலர் - பாகம் 1 ஒரு குறிப்பிட்ட செயல்களை செய்பவர்களை நாம் அவர் செய்யும் செயலின் பெயருடன் சேர்த்து ஒட்டுனர், தச்சர், என அழைக்கிறோம். அதே போல் எலக்ட்ரானிக்ஸ் ஒரு குறிப்பிட் வேலையை செய்யும் IC-ஐ கண்ட்ரோலர் என்று அழைக்கிறோம். I/O கண்ட்ரோலர், கீ போர்டு கண்ட்ரோலர், Display கண்ட்ரோவர். மைக்ரோபிராஸ்சர் - இணைப்புகள் மைக்ரோபிராஸசர் எவ்வாறு ROM, RAM மற்றும் இதர மெமரிகளுடன் தொடர்பு கொள்கிறது. Memory Map என்றால் என்ன? மைக்ரோபிராஸசரின் மொழி. மைக்ரோபிராஸசர் - பாகம் 1 மனிதனின் மூளைக்கும், கம்ப்யூட்டரின் மூளைக்கும் (மைக்ரோ பிராஸசர்) உள்ள ஒற்றுமை |வித்தியாசம். மைக்ரோபிராஸசர் எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு மெமரியிலிருந்து கட்டளைப் பெறுகிறது. மைக்ரோபிராஸ்சரின் மொழி என்ன? டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் - பாகம் 4 எலக்ட்ரானிக் மெமரி எவ்வாறு வேலை செய்கிறது. எழுதப் படிக்கக் கூடிய மெமரி (RAM) படிக்க மட்டும் கூடிய மெமரி (ROM) ROM, PROM, EPROM, EEPROM மற்றும் FLASH மெமரி.