இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்தைப் பயன்படுத்தி, எண்ணற்ற மக்கள் தங்களுடைய வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எந்த ஒரு விஷயம் எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கண்டுபிடித்து அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஊழியர்கள் தங்களுடைய உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்வதற்கு உதவும் விதமாக, நிறுவனங்கள் இப்புத்தகத்தின் கருத்தை அவர்களுக்குக் கற்பித்து வருகின்றன. விற்பனையாளர்கள் இத்தத்துவத்தைப் பயன்படுத்தித் தங்கள் விற்பனையைப் பல மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். இதைப் பயன்படுத்தி, மக்கள் தங்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்க... See more
இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்தைப் பயன்படுத்தி, எண்ணற்ற மக்கள் தங்களுடைய வேலையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எந்த ஒரு விஷயம் எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கண்டுபிடித்து அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஊழியர்கள் தங்களுடைய உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்வதற்கு உதவும் விதமாக, நிறுவனங்கள் இப்புத்தகத்தின் கருத்தை அவர்களுக்குக் கற்பித்து வருகின்றன. விற்பனையாளர்கள் இத்தத்துவத்தைப் பயன்படுத்தித் தங்கள் விற்பனையைப் பல மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். இதைப் பயன்படுத்தி, மக்கள் தங்கள் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உச்சகட்ட வெற்றியையும் மகிழ்ச்சியையும் அடைய, இப்புத்தகத்தைப் படித்து இதில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துங்கள். ஒரு புதிய உலகம் உங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது!