ஸ்ரீமத் ராமாயணம் நிகழ்ந்தபோது உடனிருந்து பார்த்தவர்கள் அருளிய க்ரந்தங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட உயரிய நூல் இது. படித்தவுடன் பலன் தரும் வகையில் ராமாயணத்தின் தாத்பர்யங்களை, உட்பொருள்களை, காலம்காலமாய் இருந்து வரும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை அழகாய், ஆழமாய் , ஆணித்தரமாய் எடுத்துக் கூறும் அற்புதமான நூல் இது. ராமாயண நிகழ்விடங்களில் பயணித்து எழுதப்பட்ட சகல கார்ய ஸித்தியளிக்கும் ஸனாதன நூல் இது. ஒன்பது நாட்கள் பாராயணம் செய்யும் முறைகள், துதிகள், வண்ணப் படங்கள் மற்றும் உயிரோட்டமான கோட்டோவியங்களுடன் கூடிய விசேஷமான வித்தியாசமான இதிகாச நூல் இது. The book Srimad Sundara Valmiki Ramayana is a very unique rendering of Ramayana. It is written ... See more
ஸ்ரீமத் ராமாயணம் நிகழ்ந்தபோது உடனிருந்து பார்த்தவர்கள் அருளிய க்ரந்தங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட உயரிய நூல் இது. படித்தவுடன் பலன் தரும் வகையில் ராமாயணத்தின் தாத்பர்யங்களை, உட்பொருள்களை, காலம்காலமாய் இருந்து வரும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை அழகாய், ஆழமாய் , ஆணித்தரமாய் எடுத்துக் கூறும் அற்புதமான நூல் இது. ராமாயண நிகழ்விடங்களில் பயணித்து எழுதப்பட்ட சகல கார்ய ஸித்தியளிக்கும் ஸனாதன நூல் இது. ஒன்பது நாட்கள் பாராயணம் செய்யும் முறைகள், துதிகள், வண்ணப் படங்கள் மற்றும் உயிரோட்டமான கோட்டோவியங்களுடன் கூடிய விசேஷமான வித்தியாசமான இதிகாச நூல் இது. The book Srimad Sundara Valmiki Ramayana is a very unique rendering of Ramayana. It is written by the author after personally visiting many of the places. This book is based on two sources: Ramayana as described in Sriman Madhwacharya’s magnum opus Mahabharata Tatparya Nirnaya (MBTN) and the Valmiki Ramayana. MBTN is based on the eye witness accounts of Hanuman during Ramayana and the knowledge gleaned by Vayu listening to Lord Hayagreeva – literally from the horse’s mouth! Thus, it is the most authentic. MBTN narrates not only the events, but also establishes the hidden logical reasons why such events happened. RAMAYANAM - Slokas for parayanam-colour pictures- Lifelike drawings.