சில வரிகள்..
தன் தந்தையின் இறப்பின் காரணமாக குடும்பச் சூழலுக்காக வேலைக்கு வரும் நாயகி, அங்கு எதிர்பாராத விதமாக நாயகனுடன் ஏற்படும் தவறான சந்திப்பால் நாயகனின் கோபத்துக்கு ஆளாகி அவனிடம் தொடர்ந்து இன்னல்களில் சிக்கி கொள்கிறாள்...
—-----------------------
நாயகி வேலை செய்யும் இடம்.
அவர்கள் ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க.. நம்மளுக்கு ஒரு படத்துல காஸ்ட்யூம் டிசைனர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. அதுவும் அந்தப் படம் புல்லா நம்பத் தான் டிரஸ் டிசைன் பண்ணி தரப்போறோம்… ஹீரோக்கு ஹீரோயினுக்கு டான்ஸ் குரூப்புக்கு மற்றவர்களுக்கு எல்லாருக்குமே காஸ்ட்யூம் டிசைன் பண்ணனும்..
அதுவும் இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா... See more
சில வரிகள்..
தன் தந்தையின் இறப்பின் காரணமாக குடும்பச் சூழலுக்காக வேலைக்கு வரும் நாயகி, அங்கு எதிர்பாராத விதமாக நாயகனுடன் ஏற்படும் தவறான சந்திப்பால் நாயகனின் கோபத்துக்கு ஆளாகி அவனிடம் தொடர்ந்து இன்னல்களில் சிக்கி கொள்கிறாள்...
—-----------------------
நாயகி வேலை செய்யும் இடம்.
அவர்கள் ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க.. நம்மளுக்கு ஒரு படத்துல காஸ்ட்யூம் டிசைனர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. அதுவும் அந்தப் படம் புல்லா நம்பத் தான் டிரஸ் டிசைன் பண்ணி தரப்போறோம்… ஹீரோக்கு ஹீரோயினுக்கு டான்ஸ் குரூப்புக்கு மற்றவர்களுக்கு எல்லாருக்குமே காஸ்ட்யூம் டிசைன் பண்ணனும்..
அதுவும் இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா??? எவ்வளவு பெரிய இயக்குனரோடு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று சந்தோஷமாக ஆர்ப்பரித்தவள்.
கவிதாவுக்கும் யாழ்மொழிக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.. யார் மேடம் அந்த இயக்குநர் என்று அவர்கள் கேட்க.. "நம்பர் ஒன் டைரக்டர் இன் சினி ஃபீல்டு".... ஃபேன் இந்தியா டைரக்டர்.. ஹாட் அண்ட் ஹான்ஸம் young டைரக்டர்…"டைரக்டர் ரிஷிவர்மா"...
கவிதாவுக்கு ஆச்சரியம் டைரக்டர் ரிஷிவர்மாவா??? எவ்வளவு பெரிய டைரக்டர். எவ்வளவு ஃபேமஸான ஆளு…
அதற்கு நிவேதாவோ, ஃபேமஸான டைரக்டர் மட்டுமா??? ஆள் செமையா இல்ல இருப்பாரு.. எல்லாருமே அவர் பின்னாடி தான் சுத்துவாங்க… ஆள் வேற சூப்பரா இருப்பாரு ஹீரோ மாதிரி.. எவ்வளவு வசதியானவர். அவங்க குடும்பத்துக்குனு ஏகப்பட்ட பிசினஸ் இருக்கு..
அதும் இல்லாம அவங்க அப்பா ப்ரொடியூசர் வேற. அவரும் ரொம்ப ஃபேமஸான ஆள் தான். இப்ப அவரையே தூக்கி சாப்பிடற அளவுக்கு இவர் ஃபேமஸ் ஆயிட்டாரு… ஆனா ஆள் சரியான கோவக்காரர்.. எல்லாரும் அவரை பார்த்து நடுங்கிடுவாங்க..
ஹீரோ ஹீரோயின் எல்லாம் அவ்வளவுதான் தப்பு பண்ணிட்டா சரமாரியா திட்டு வாங்குவார்கள்.. இதற்கு முன்னாடி நானு இவர் கூட வேறா ஒரு படத்துல டிசைனருக்கு அசிஸ்டென்டா ஒர்க் பண்ணி இருக்கேன்..
சும்மா ஒரு சின்ன சாங் மட்டும் அப்பதான் கவனிச்சேன் எல்லாரும் இவரைப் பார்த்தால் நடிக்கிடுவாங்க. யாருக்குமே பயப்பட மாட்டார் அப்படி ஓர் ஆளுமையான இருப்பார், கம்பீரமா இருக்பாரு.. …. இவரே படம் பண்ணி ஹீரோவா நடிக்கிற அளவுக்கு காசு பணம் எல்லாம் இருக்கு, ஆனா அவருக்கு டைரக்டராக தான் புடிச்சிருக்கு… இல்லன்னா அவர் ஹீரோவா வந்திருந்தார்னா இவர் அச்சுக்க ஆளே இல்ல.. அந்த அளவு ஹாட்டா இருப்பாரு என்று நிவேதா சிலாகித்துக் கூறினாள்…
கவிதா வாயை பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்க… யாழ் மொழியோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்…
அப்பனா ரொம்ப பெரிய வாய்ப்பு நம்மளுக்கு கிடைச்சிருக்கு..… நல்லா பண்ணிட்டோம்னா நம்ம இன்னும் எங்கேயோ போயிடுவோம் என்ற விட.. அதே நிலை தான் நிவேதாவிருக்கும். அவள் கனவில் கூட இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. யார் செய்த அதிர்ஷ்டமோ தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அகமகிழ்ந்து போனால்.
ஆனால் யாழ்மொழி வழக்கம் போல பத்தோடு பதினொன்று என்று நினைத்து தன் வேலையில் மட்டும் கவனமாக செய்தால்.
—--------
நீ ஏன் தான் இப்படி இருக்கியோ???
எப்ப தான் இந்த பயத்திலிருந்து வெளியே வரப் போறியோ தெரியல!!! என்ன மேடுன்னே தெரியல என்று அவளிடம் கூறிவிட்டு சென்றாள் கவிதா…
ஆனால் அங்கு செல்வதினால் இவள் பல விளைவுகளை சந்திக்க போகிறாள் என்று அப்பொழுது யாழ்மொழி கவிதா என்று யாருமே அறியவில்லை.... அவளது வாழ்க்கையே ஒட்டுமொத்தமாக மாற்ற ஒருவன் அங்கு இருக்கிறான் என்று பாவம் அவள் அறியவில்லை. முன்பே அறிந்திருந்தாலும் அவளால் ஒன்றும் செய்ய முடியாது...
சிங்கத்தின் குகையில் புள்ளிமான் சிக்கப் போகிறது... சிங்கத்திடம் அகப்பட்ட புள்ளிமானின் நிலை????? அடுத்தடுத்த அத்தியாயத்தில் காணலாம்....
அனைவரையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை கொண்ட கதாநாயகனுக்கும், அதிர்ந்து பேசவே யோசிக்கும் நாயகிக்கும் இடையே நடக்கும் கதைக்களம்..