இந்திய ஒப்பந்தச் சட்டம், தமிழில் எளிய முறையில் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப் பிரிவையும் தமிழில் எழுதி, அதன் கீழ் விளக்கவுரையும் நீதிமன்ற தீர்ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கும், இளம் வழக்கறிஞர்களுக்கும் நீதித்துறை தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நூலாசிரியரின் விளக்க உரைகள் SWAMY'S LECTURES ON LAW என்ற யூடியூப் சேனலில் காணலாம். புத்தகத்தின் சிறப்பியல்புகள்: எளிய தமிழில் எல்லா சட்டப்பிரிவுகளுக்கும் விளக்கம். சட்டத்தின் முக்கியமான விதிகள் புள்ளியிட்டு வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. 368 தீர்ப்புவழி சட்�... See more
இந்திய ஒப்பந்தச் சட்டம், தமிழில் எளிய முறையில் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டப் பிரிவையும் தமிழில் எழுதி, அதன் கீழ் விளக்கவுரையும் நீதிமன்ற தீர்ப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கும், இளம் வழக்கறிஞர்களுக்கும் நீதித்துறை தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நூலாசிரியரின் விளக்க உரைகள் SWAMY'S LECTURES ON LAW என்ற யூடியூப் சேனலில் காணலாம். புத்தகத்தின் சிறப்பியல்புகள்: எளிய தமிழில் எல்லா சட்டப்பிரிவுகளுக்கும் விளக்கம். சட்டத்தின் முக்கியமான விதிகள் புள்ளியிட்டு வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. 368 தீர்ப்புவழி சட்டங்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. எல்லாப் பிரிவுகளுக்குமான நூலாசிரியரின் விரிவான விளக்கங்களை, 74 காணொளி பதிவாக யூடூப்பில் காணலாம்.