இந்த நூலின் ஒவ்வொருவரியும் ஐவரி!
- கலைஞர் மு. கருணாநிதிசிவகுமார் திரையுலகம் வராமல் இருந்திருந்தால், நிச்சயம் எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்திருப்பார் என்பது இந்த நூலின் மூலம் புரிகிறது. ஒரு வேளை இன்னொரு ஜெயகாந்தனாக ஆகியிருக்கலாம்.
- டைரக்டர் கே. பாலச்சந்தர்கர்நாடக சங்கீத மேதைகள் ஆலத்தூர் சகோதரர்கள் கச்சேரியைக் கேட்கையில் எனக்கு உண்மையாகவே வியர்த்து விறுவிறுத்துவிடும். அந்த மாதிரி ஆயாசம் உங்களது தொகுதியைப் படிக்கையில் எனக்கு ஏற்பட்டது.
- லா. ச. ராமாமிருதம்நடிப்பிலும் ஓவியத்திலும் மட்டுமின்றி எழுத்திலும் உங்ளுக்குத் திறமை இருப்பதை நிரூபித்து விட்டீர்கள்.
- சுஜாதாமனது ஆடம்பரமிழந்து... See more

- சுஜாதாமனது ஆடம்பரமிழந்து எளிமை எய்தும் பொழுது வார்த்தைகளும் எளிமைப்பட்டு ஆழமான அர்த்தம் பெறும் அழகை உங்கள் பாட்டையில் கண்டேன்.
- கமல்ஹாசன்