எளிய நுட்பங்களை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான பங்குகளில் இருந்து சிறந்த பங்குகளை மட்டும் தேர்ந்தெடுக்கவும், பல மடங்கு லாபம் தரும் சாத்தியமான சிறந்த பங்குகளைத் தேர்ந்தெடுக்கவும் இப்புத்தகம் உதவும். இந்தப் புத்தகம் முதலீட்டாளர்களுக்கு எழும் முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் பதிலாக இருக்கும். எந்தப் பங்கை நிராகரிக்க வேண்டும், எந்தப் பங்கை எவ்வளவு காலத்திற்கு வைத்திருக்க வேண்டும் போன்ற முக்கியமான முதலீட்டு நுட்பங்களை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். This book offers readers a simple yet effective technique to identify the stocks that have the potential of generating multi-bagger returns. Also, it answers the most important questions related to stock-market investing. This book guides investors on how to cho... See more
எளிய நுட்பங்களை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான பங்குகளில் இருந்து சிறந்த பங்குகளை மட்டும் தேர்ந்தெடுக்கவும், பல மடங்கு லாபம் தரும் சாத்தியமான சிறந்த பங்குகளைத் தேர்ந்தெடுக்கவும் இப்புத்தகம் உதவும். இந்தப் புத்தகம் முதலீட்டாளர்களுக்கு எழும் முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் பதிலாக இருக்கும். எந்தப் பங்கை நிராகரிக்க வேண்டும், எந்தப் பங்கை எவ்வளவு காலத்திற்கு வைத்திருக்க வேண்டும் போன்ற முக்கியமான முதலீட்டு நுட்பங்களை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். This book offers readers a simple yet effective technique to identify the stocks that have the potential of generating multi-bagger returns. Also, it answers the most important questions related to stock-market investing. This book guides investors on how to choose the potential multi-baggers from thousands of listed companies.