Sugam Tharum Sundara Kandam(9789390322695) The great Indian epic Sri Ramayana contains 7 parts or Kandams. The most significant of them, the 5th one ‘Sundara Kandam’, is named after Hanuman who is also called Sundaran. It describes the skills and the heroic deeds of Hanuman, the messenger and ardent devotee of Rama. It narrates how he reaches Sri Lanka, identifies mother Sita, ruins the island and destroys most of Ravana’s army. He takes several forms to achieve the goals. By reading Sundara Kandam, one could enjoy the reading of entire Ramayana, as Hanuman describes all that happened in the past and Tirisadai who guards the prisoned Sita, foretells the future. It is customary practices to read Sundara Kandam to be freed from clutches of worries and problems. Author has taken substantial effort to present without loosing the sanctity of original version The foreword is given by his holiness Maharanyam Sri Sri Muralidhara Swamiji. இராமாயணத்தின் சாரமான சுந்தர காண்டத்தில் அனுமனின் ஆற்றல் வெளிப்பட்டு, அனுமனின் சிறப்புகளை பறை சாற்றுகிறது. பல தடைகளைத் தாண்டி சீதா பிராட்டியைச் சந்தித்து, பின்பு இலங்கை நகரையே தீக்கிரையாக்குகிறான். மிகச் சிறிய பூனை உருவமும், மிகப் பெரிய உர... See more
Sugam Tharum Sundara Kandam(9789390322695) The great Indian epic Sri Ramayana contains 7 parts or Kandams. The most significant of them, the 5th one ‘Sundara Kandam’, is named after Hanuman who is also called Sundaran. It describes the skills and the heroic deeds of Hanuman, the messenger and ardent devotee of Rama. It narrates how he reaches Sri Lanka, identifies mother Sita, ruins the island and destroys most of Ravana’s army. He takes several forms to achieve the goals. By reading Sundara Kandam, one could enjoy the reading of entire Ramayana, as Hanuman describes all that happened in the past and Tirisadai who guards the prisoned Sita, foretells the future. It is customary practices to read Sundara Kandam to be freed from clutches of worries and problems. Author has taken substantial effort to present without loosing the sanctity of original version The foreword is given by his holiness Maharanyam Sri Sri Muralidhara Swamiji. இராமாயணத்தின் சாரமான சுந்தர காண்டத்தில் அனுமனின் ஆற்றல் வெளிப்பட்டு, அனுமனின் சிறப்புகளை பறை சாற்றுகிறது. பல தடைகளைத் தாண்டி சீதா பிராட்டியைச் சந்தித்து, பின்பு இலங்கை நகரையே தீக்கிரையாக்குகிறான். மிகச் சிறிய பூனை உருவமும், மிகப் பெரிய உருவமான விஸ்வரூபமும் எடுக்கிறான். இராமன், சீதை இவர்களின் கவலையைப் போக்குகிறான். இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளை அனுமனும், நடக்கப்போவதை திரிசடையும் சொல்வதால், இராமாயணத்தை படித்த பலன் கிட்டுகிறது. வடமொழி அறியாதவர்கள் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்ய ஏதுவாக பொழிப்புரையாக இந்த நூல் குருநாதரின் ஆசியினால் வெளிவந்திருக்கிறது. மூல நூலில் உள்ள கருத்துக்களை முடிந்தவரை வசன வடிவில் தமிழில் வெளிக் கொண்டு வந்திருக்கிறோம். மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ குருஜி முரளிதர ஸ்வாமிகள் அவர்கள் ஆசியுரையுடன் இந்நூல் வெளிவருகிறது.