பொது அறிவியல் புத்தகங்களை எழுதியதற்காக தமிழக மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றவர் ராமதுரை.ராமதுரை தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் அறிவியல் வார இணைப்பாக வெளிவந்த "தினமணி சுடரின்" பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தினமணியில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.ராமதுரையுடன் தொடர்பு கொள்ள nramadurai@ஜிமெயில்.காம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். அவருடைய வலைப்பதிவு முகவரி http://ariviyal.inAmazon India தளத்தில் ராமதுரையின் புத்தகங்கள்:---------------amazon.in தளத்துக்குச் சென்று, தேடல் பெட்டியில் N.Ramadurai என்று எழுதி தேடவும்.