ஜீவரசம் பொங்கும் வாழ்வியல் கதைகளை எழுதி இவ்வுலகின் சிகரம் தொட்ட பிறமொழி நாவலாசிரியர்கள் லியோ டால்ஸ்டாய், அலெக்ஸாண்டர் குப்ரின், ஹெர்மன் மெல்வின், பிரேம் ஸ்டோக்கர், ஹெர்மன் ஹெஸ்ஸி, ஜேன் ஆஸ்டின், விக்டர் ஹியூகோ ஆகியோர் எழுதிய சில நாவல்களை மொழிபெயர்த்து `இனிய உதயம்’ இதழின் பக்க அளவை முன்னிட்டு சற்று சுருக்கிய வடிவத்தில் மாத நாவல்களாக வெளிக்கொணர்ந்தபோது வாசகர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதை இத்தருணத்தில் பதிவு செய்ய எண்ணுகிறேன். இதயம் தொட்ட உலக இலக்கியங்களை ஒவ்வொரு தமிழனும் வாசித்து இன்புற வேண்டும் என்பதே என் பேரவா. -ஜெகாதா