இலக்கு + அணம் = இலக்கணம். எழுத்துகளைக் குறிக்கும் இலக்கு என்ற சொல்லில் இருந்தே இலக்கணம் தோன்றியது. நாம் தாய் மொழி தமிழை பிழையில்லாமல் பேசவும், எழுதவும் நம் மொழியின் கற்றல் குறிக்கோளை அடைய உதவுவதே இலக்கணம். இலக்கு + இயம் = இலக்கியம் எழுத்துகளால் நிரம்பியது இலக்கியம். (இயைதல் = நிரம்புதல் எழுத்துகளால் நிரம்பிய அனைத்தும் இலக்கியம் தான். எழுத்துகளை அணைந்து வருவது, அதாவது அவை எல்லை மீறாதவாறு அவற்றுக்கு ஒரு அணையாக / கரையாக விளங்குவதே இலக்கணம் ஆகும். 3300 ஆண்டுகளுக்கும் முற்பட்டு எழுதப்பட்ட தொல் காப்பியமே நமக்கான இலக்கணம், எந்தவொரு மொழியிலும் தொல்காப்பியம் போன்றொதொரு அறிவியல் வழிபட்ட அறவியல் சிந�... See more
இலக்கு + அணம் = இலக்கணம். எழுத்துகளைக் குறிக்கும் இலக்கு என்ற சொல்லில் இருந்தே இலக்கணம் தோன்றியது. நாம் தாய் மொழி தமிழை பிழையில்லாமல் பேசவும், எழுதவும் நம் மொழியின் கற்றல் குறிக்கோளை அடைய உதவுவதே இலக்கணம். இலக்கு + இயம் = இலக்கியம் எழுத்துகளால் நிரம்பியது இலக்கியம். (இயைதல் = நிரம்புதல் எழுத்துகளால் நிரம்பிய அனைத்தும் இலக்கியம் தான். எழுத்துகளை அணைந்து வருவது, அதாவது அவை எல்லை மீறாதவாறு அவற்றுக்கு ஒரு அணையாக / கரையாக விளங்குவதே இலக்கணம் ஆகும். 3300 ஆண்டுகளுக்கும் முற்பட்டு எழுதப்பட்ட தொல் காப்பியமே நமக்கான இலக்கணம், எந்தவொரு மொழியிலும் தொல்காப்பியம் போன்றொதொரு அறிவியல் வழிபட்ட அறவியல் சிந்தனையோடு இலக்கண நூல் இல்லை எனலாம்!