பாரதிய நீதிச் சட்டம், 2023 - சட்ட விளக்கம் (Bharatiya Nyaya Sanhita, 2023 – Legal Commentary), தமிழில் எளிய முறையில் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு விளக்க உரையுயை இந்தப் புத்தகத்தில் தந்துள்ளோம். பழைய தண்டனைச் சட்டத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் முக்கியமான விதிகள் புள்ளியிட்டு வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. தீர்ப்புவழி சட்டங்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன. எல்லாப் பிரிவுகளுக்குமான நூலாசிரியரின் விரிவான விளக்கங்களை, காணொளி பதிவாக SWAMY'S LECTURES ON LAW யூடூப்பில் காணலாம்.