பன் நெடுங்காலமாகப் பேசப்பட்டும் அறியப்பட்டும் வந்திருக்கிற மாபெரும் இதிகாசமான மஹா பாரதம் நம் பாரத தேசத்தின் மாபெரும் சொத்து. அப்படிப்பட்ட ஒரு தலைசிறந்த இதிகாசத்தை நாம் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் போனால் எப்படி? அதை கருத்தில் கொண்டுதான் இந் நூல் வெளியிடப்பட்டுள்ளது. மஹா பாரதத்தை ஒட்டிய உப கதைகள், கிளைக் கதைகள் என அநேக சம்பவங்கள் பலருக்குத் தெரியவே இல்லை. அக் குறையைப் போக்கும் முகத்தான் இந்நூலில் அவ்வாறான உப கதைகளும், கிளைக் கதைகளும் விரிவாகச் சேர்க்கப்பட்டுள்ளன. உரைநடையாசிரியர் கவிஞர் பத்மதேவன் அவ்வாறான கதைகளை அரிதின் முயன்று தேடி இந் நூலில் சேர்த்திருப்பது பாராட்ட�... See more
பன் நெடுங்காலமாகப் பேசப்பட்டும் அறியப்பட்டும் வந்திருக்கிற மாபெரும் இதிகாசமான மஹா பாரதம் நம் பாரத தேசத்தின் மாபெரும் சொத்து. அப்படிப்பட்ட ஒரு தலைசிறந்த இதிகாசத்தை நாம் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் போனால் எப்படி? அதை கருத்தில் கொண்டுதான் இந் நூல் வெளியிடப்பட்டுள்ளது. மஹா பாரதத்தை ஒட்டிய உப கதைகள், கிளைக் கதைகள் என அநேக சம்பவங்கள் பலருக்குத் தெரியவே இல்லை. அக் குறையைப் போக்கும் முகத்தான் இந்நூலில் அவ்வாறான உப கதைகளும், கிளைக் கதைகளும் விரிவாகச் சேர்க்கப்பட்டுள்ளன. உரைநடையாசிரியர் கவிஞர் பத்மதேவன் அவ்வாறான கதைகளை அரிதின் முயன்று தேடி இந் நூலில் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது.