TNUSRB 2023 | காலிப்பணியிடங்கள் 621 + 129 | நேரடித்தேர்வு | பொது (OPEN Quota) விண்ணப்பதாரர்களுக்கு | இது காவல் சார்பு ஆய்வாளர்கள் [தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை (ஆண், பெண் மற்றும் திருநங்கை)] பதவிகளுக்காக பொது விண்ணப்பதாரர்களுக்கென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2023-இல் நடத்தும் நேரடித் தேர்வுக்கான சிறப்பு கையேடு ஆகும். இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்கையேட்டின் பகுதி I-ல் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான பாடங்கள் தரப்பட்டுள்ளன. இந்த தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தாற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்�... See more
TNUSRB 2023 | காலிப்பணியிடங்கள் 621 + 129 | நேரடித்தேர்வு | பொது (OPEN Quota) விண்ணப்பதாரர்களுக்கு | இது காவல் சார்பு ஆய்வாளர்கள் [தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை (ஆண், பெண் மற்றும் திருநங்கை)] பதவிகளுக்காக பொது விண்ணப்பதாரர்களுக்கென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2023-இல் நடத்தும் நேரடித் தேர்வுக்கான சிறப்பு கையேடு ஆகும். இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்கையேட்டின் பகுதி I-ல் தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான பாடங்கள் தரப்பட்டுள்ளன. இந்த தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தாற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இத்தேர்வு பொது மற்றும் 20 விழுக்காடு துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பொதுவான தேர்வு ஆகும். பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை எழுதினால் போதுமானது. இந்த முதல் பகுதியில் (1) இலக்கணம் (2) இலக்கியம் (3) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் என்ற தலைப்புகளில் பாடங்கள், கொள்குறி வகை வினாக்கள் மற்றும் முந்தைய தேர்வு வினாத்தாள்கள் (2010, 2015, 2018, 2019, 2022) ஆகியன தரப்பட்டுள்ளன. அடுத்து பகுதி II-ல் முதன்மை எழுத்து தேர்வுக்கான பாடங்கள் பொது அறிவு மற்றும் உளவியல் தேர்வு என்ற இரண்டு தலைப்புகளில் இக்கையேட்டில் தரப்பட்டுள்ளன. எனவே இந்த கையேட்டை தமிழ் மொழி தகுதி (10 அலகுகள்), பொது அறிவு (6 பிரிவுகள்), உளவியல் (5 பிரிவுகள்) ஆகிய பாடங்கள் அடங்கிய "முப்பெரும் பாட வழிகாட்டி" (3 in 1 Guide) என்று கூறினாலும் தகும். அம்முப்பெரும் பாடங்களிலிருந்து மொத்தம் 8240 கொள்குறி வினா விடைகள் தரப்பட்டுள்ளன.