13-4-2023 முதல் நடைமுறைக்கு வந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ஐ அதன் 2023-ஆம் ஆண்டின் விதிகளுடன் சேர்த்து ஒரு தொகுப்பாக ஒரே நூலில் வெளியிட்டுள்ளது மாலதி பப்ளிகேஷன்ஸ். இதில் 2024-ஆம் ஆண்டு வரையிலான விதிகள் திருத்தங்களுடன் தரப்பட்டுள்ளன. இதன் பொருளடக்கம் வருமாறு பொதுப் பொருளடக்கம் 1. முன்னுரை 2. பொதுப் பொருளடக்கம். 3. சட்டம் மற்றும் விதிகளின் திருத்த விவரப்பட்டியல். 4. கலைச்சொற்கள். 5. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம். 1998 .....1-120 6. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 .....121-525 சட்ட திருத்தங்கள் - விவரப்பட்டியல் 1. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்ப�... See more
13-4-2023 முதல் நடைமுறைக்கு வந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ஐ அதன் 2023-ஆம் ஆண்டின் விதிகளுடன் சேர்த்து ஒரு தொகுப்பாக ஒரே நூலில் வெளியிட்டுள்ளது மாலதி பப்ளிகேஷன்ஸ். இதில் 2024-ஆம் ஆண்டு வரையிலான விதிகள் திருத்தங்களுடன் தரப்பட்டுள்ளன. இதன் பொருளடக்கம் வருமாறு பொதுப் பொருளடக்கம் 1. முன்னுரை 2. பொதுப் பொருளடக்கம். 3. சட்டம் மற்றும் விதிகளின் திருத்த விவரப்பட்டியல். 4. கலைச்சொற்கள். 5. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம். 1998 .....1-120 6. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 .....121-525 சட்ட திருத்தங்கள் - விவரப்பட்டியல் 1. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 54/1999) 2. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 35/2022), 13-04-2023 முதல் அமுலுக்கு வந்தது. 3. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 19/2023), 13-04-2023 முதல் அமுலுக்கு வந்தது. 4. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 24/2024), 15-03-2024 முதல் அமுலுக்கு வந்தது. 5. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (இரண்டாவது திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 25/2004) பிரிவு 36, உட்பிரிவு (1) மட்டும் 13-04-2023 முதல் அமுலுக்கு வந்துள்ளது. மற்ற பிரிவுகள் இப்பதிப்பு வெளியிட்ட நாள் வரை அமுலுக்கு வரவில்லை. விதிகள் திருத்தங்கள் - விவரப்பட்டியல் 1. அரசு ஆணை எண். 2, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேதி 12-01=2024 2. அரசு ஆணை எண். 60 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேதி 16-03-2024 3. அரசு ஆணை எண் 62 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேதி 16-03-2024 4. அரசு ஆணை எண். 89 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேதி 04-07-2024