இந்திய மிஷனெரி ஊழியத்தில், இந்தியரின் வாழ்க்கை சரிதங்கள் அதிகம் சொல்லப்படாமல், வெளிநாட்டு ஊழியர்களின் தியாகமும், ஊழியமுமே மிகவும் மேன்மைப்படுத்திச் சொல்லப்பட்டதினால், அநேக இளைஞர்களுக்கு உந்தும் சக்தியினை உண்டாக்கவும், நம்மாலும் கூடும் என்ற விசுவாசத்தினை உருவாக்கவும், இந்திய மிஷனெரிகளின் வாழ்க்கை இன்றியமையாதது என்பதனையும், தேவனுக்கும், மனிதருக்கும் முன்பாக, திறந்த புத்தகமாக வாழும் வாழ்வு எப்பொழுதும் பிரதிபலனை அளிக்கக்கூடியது என்பதனையும், உண்மையாய், எளிமையாய், தியாகமாய், பூரண மனதோடு கூடிய சேவை செய்தால் தேசம் தேவனை அறிந்து, உள்ளங்கள் உருமாறி உபயோகப்படும் என்பதனையும், பிரதிஷ்டை�... See more
இந்திய மிஷனெரி ஊழியத்தில், இந்தியரின் வாழ்க்கை சரிதங்கள் அதிகம் சொல்லப்படாமல், வெளிநாட்டு ஊழியர்களின் தியாகமும், ஊழியமுமே மிகவும் மேன்மைப்படுத்திச் சொல்லப்பட்டதினால், அநேக இளைஞர்களுக்கு உந்தும் சக்தியினை உண்டாக்கவும், நம்மாலும் கூடும் என்ற விசுவாசத்தினை உருவாக்கவும், இந்திய மிஷனெரிகளின் வாழ்க்கை இன்றியமையாதது என்பதனையும், தேவனுக்கும், மனிதருக்கும் முன்பாக, திறந்த புத்தகமாக வாழும் வாழ்வு எப்பொழுதும் பிரதிபலனை அளிக்கக்கூடியது என்பதனையும், உண்மையாய், எளிமையாய், தியாகமாய், பூரண மனதோடு கூடிய சேவை செய்தால் தேசம் தேவனை அறிந்து, உள்ளங்கள் உருமாறி உபயோகப்படும் என்பதனையும், பிரதிஷ்டைகள் நொறுங்கிப் போகாவண்ணம் இறுதிவரைக் காத்துக்கொண்டால், உடன்படிக்கை செய்தவர் அதனை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுவதனை நாம் காணமுடியும் என்பதனைக் கூறவே...