சேன் நம் சகாப்தத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்… பொதுஉலகிற்கான அறிவுவாழ்வினரில் ஒருவர், கலப்பற்ற தூய சிந்தனைகளின் உலகங்களையும், மிக நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் கொள்கைகளின் உலகங்களையும் எளிதாகத் தாண்டிச் செல்லும் திறனால் வரையறுக்கப்படுகிறார் என்றால், சேனுக்குப் போட்டியாளர்கள் மிக அபூர்வம். - தி டைம்ஸ் 1971 இல் ஜான் ரால்ஸின் நீதிக் கோட்பாடு நூல் வெளிவந்ததற்குப் பின் அமார்த்தியா சேனின் நீதி பற்றிய கோட்பாடு மட்டுமே இந்தத் துறையில் மிக முக்கியமான பங்களிப்பு என்று நான் நம்புகிறேன் - ஹிலரி புட்மன், ஹார்வர்ட் பல்கலைக்கழகம்