இவ்வுலகில் நான் கண்டிராத மற்றும் கேள்விப்பட்டிராத பல அநேகர்களைப் பற்றிய சில முக்கிய குறிப்புகளை இந்த புத்தகத்தில் தர இருக்கிறோம். சில அவதூதர்கள், சில சித்த புருஷர்கள், சில அற்புதமான மகான்கள் யோகிகளைப் பற்றிய சில தொகுப்புகளே இது.இந்த தொகுப்பில் நாம் எந்த ஒரு ஜால திரட்டைப்பற்றியோ அல்லது மாயாஜால வித்தைகளைப் பற்றியோ பொருள் கொடுத்து பொருள் மாற்றுவதைப் பற்றி எல்லாம் பேச இங்கு வரவில்லை. இங்கு இயற்கையோடு இயற்கையாய் கலந்து தன்னுடைய உடல், மனம், புத்தி, ஆத்மா இவையே இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து அந்த இறையே நானற்று போய் தானாய் மாறிய நிலையில் செய்யக்கூடிய செயல் அனைத்துமே சித்தன் செயல் சிவன் செயல�... See more
இவ்வுலகில் நான் கண்டிராத மற்றும் கேள்விப்பட்டிராத பல அநேகர்களைப் பற்றிய சில முக்கிய குறிப்புகளை இந்த புத்தகத்தில் தர இருக்கிறோம். சில அவதூதர்கள், சில சித்த புருஷர்கள், சில அற்புதமான மகான்கள் யோகிகளைப் பற்றிய சில தொகுப்புகளே இது.இந்த தொகுப்பில் நாம் எந்த ஒரு ஜால திரட்டைப்பற்றியோ அல்லது மாயாஜால வித்தைகளைப் பற்றியோ பொருள் கொடுத்து பொருள் மாற்றுவதைப் பற்றி எல்லாம் பேச இங்கு வரவில்லை. இங்கு இயற்கையோடு இயற்கையாய் கலந்து தன்னுடைய உடல், மனம், புத்தி, ஆத்மா இவையே இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து அந்த இறையே நானற்று போய் தானாய் மாறிய நிலையில் செய்யக்கூடிய செயல் அனைத்துமே சித்தன் செயல் சிவன் செயல் என்று நாம் சொல்லக்கூடிய அனைத்துமே அந்த ஈசனானவனே செய்தான் என்று கூறி பின் வரும் சித்த புருஷர்கள், மகான்கள், ஞானிகள் பற்றிய விஷயங்களை எல்லாம் படித்தும் கண்டும் ஆனந்தப்படுவீர்கள் என்று நாங்கள் இங்கே உங்களுக்கு உறுதி அளிக்கிறோம்.