நாம் வார, மாத இதழ்களில் படிக்கும் சிறுகதைகளைப் போல் இன்று படித்து நாளை மறந்துவிடக் கூடியவையல்ல, 'அரபுக் கதைகள்'. அவை சமுதாயத்திற்கும், தனிமனித வாழ்விற்குமான நீதிகளைப் போதிப்பவை. மக்களின் உயர்வுக்கான நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் வலியுறுத்துபவை. 1001-இரவுகளில் சொல்லப்பட்டவை அற்புதமான, விறுவிறுப்பான கதைகள். அவற்றுள் மிகச் சிறந்த விறுவிறுப்பான பரவசமூட்டும் கதைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அரபுக் கதைகள் படிப்பதற்கு உற்சாகமாக இருப்பதோடு, சிந்தனைக்கும் விருந்தாகிறவை. ஆசிரியர் இந் நூலினை எளிய நடையில் தந்திருக்கிறார். வாசகர்கள் என்றென்றும் போற்றிப் பதுகாக்கவேண்டிய நூலிது. உங்�... See more
நாம் வார, மாத இதழ்களில் படிக்கும் சிறுகதைகளைப் போல் இன்று படித்து நாளை மறந்துவிடக் கூடியவையல்ல, 'அரபுக் கதைகள்'. அவை சமுதாயத்திற்கும், தனிமனித வாழ்விற்குமான நீதிகளைப் போதிப்பவை. மக்களின் உயர்வுக்கான நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் வலியுறுத்துபவை. 1001-இரவுகளில் சொல்லப்பட்டவை அற்புதமான, விறுவிறுப்பான கதைகள். அவற்றுள் மிகச் சிறந்த விறுவிறுப்பான பரவசமூட்டும் கதைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அரபுக் கதைகள் படிப்பதற்கு உற்சாகமாக இருப்பதோடு, சிந்தனைக்கும் விருந்தாகிறவை. ஆசிரியர் இந் நூலினை எளிய நடையில் தந்திருக்கிறார். வாசகர்கள் என்றென்றும் போற்றிப் பதுகாக்கவேண்டிய நூலிது. உங்கள் பயன்பாடு கருதியே இந்நூல் தரமாகவும், கைக்கெட்டும் விலையிலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.